தூறலில்லா மேகத்தின்
சாரலில்லா மழைநாளில்
பெரும்பிழையாய் நினைத்தேன்
நனைவதில் சுகமென ..
சாரலில்லா மழைநாளில்
பெரும்பிழையாய் நினைத்தேன்
நனைவதில் சுகமென ..
வரைந்த வானவில்லின்
கரைந்த ஓவியச்சிதறல்
என் காதல் ....
எச்சங்களென
கொச்சைப்படுத்த இயலவில்லை
தப்பிச்செல்லும் உன் நினைவுகளை ...
கொச்சைப்படுத்த இயலவில்லை
தப்பிச்செல்லும் உன் நினைவுகளை ...
நீ
யாரோவென கடக்க தோன்றும்
அறிவின் ஆராய்ச்சியில்
மனம் வேறென
இரட்டை வேடமிடுகிறது
கனவுகளில் ....
காதலில் இரட்டைமுறை ஒழித்திட
யாரோவென கடக்க தோன்றும்
அறிவின் ஆராய்ச்சியில்
மனம் வேறென
இரட்டை வேடமிடுகிறது
கனவுகளில் ....
காதலில் இரட்டைமுறை ஒழித்திட
இங்கு நானே பெரியார் ...
இவண்
கோப்பை தேநீரல்லாதது காதலென ..
தம்பிபையன்
கோப்பை தேநீரல்லாதது காதலென ..
தம்பிபையன்















