Monday, March 3, 2014

மௌன காதல்



தென்றல் தீண்டா  மலர்
திங்கள் தீண்டா இரவு
தேன் தீண்டா வண்டு
வாசனை தீண்டா வண்ண மலர்
விடியல் தீண்டா காலை
விழிகள் தீண்டா பார்வை
மௌனம் தீண்டா மறுமொழி பேசா
மௌ கால் -என் காதல்


இவண்
പി.രാജസേകര്‍
















No comments:

Post a Comment