Saturday, February 22, 2014

குருவாகி நிற்கிறாள்


சித்திரங்களுக்கு  வார்த்தைகள் தேடுவதும்
வார்த்தைகளுக்கா சித்திரங்கள் வரைவதும்
எளிதாகிபோன ஒன்று எனக்கு.....
ஏனோ தெரியவில்லை
என் காதலுக்கு மட்டும் வார்த்தைகள்
வசப்படவேயில்லை 
உன்னைப்போலவே......


உலகம் "தோல்வி" என்றழைப்பதை நான்  "திருப்புமுனை" என்றழைக்கிறேன் - ரா


No comments:

Post a Comment