Wednesday, June 4, 2014

கோடுகள்

கோணல்களனாலும் 
செம்மையாய்  இருப்பதால் 
சித்திரமென்று  அழகாகிறது 
ஓவியத்தில் ....

வளைவுகளானாலும் 
நெளிவு சுளிவானாலும் 


நேர்த்தியாகிறது 
கோலங்களில் ...

எதுவும் அளவில் அல்ல 
அழகில் அடங்கியது 
என் அன்பைப்போல்....

இவண் 
@@@தம்பிபையன் @@@ 

1 comment: