கரைததும்பும் காதலில்
வைகறை தாண்டா பொழுது...
ஆழிப்பெருக்கெடுத்த ஊழி தாண்டவாமாய்
உன் காதல் தாண்டவம்!
மேகமாய் மோகம் சிதறிகிடக்க
தாகம் தனித்தன இதழ்கள்
இமைகள் உறக்கத்தில் இதழ்கள் கிறக்கத்தில்
காதல் யாகத்தீயில் நான்
வேள்விகள் அனைத்தும் உனை அனைத்து கொள்ள
நீயோ!!! அணை போட்டுகொள்(ல்)கிறாய்...

No comments:
Post a Comment