எல்லோரும் வாசிக்க சிலர் மட்டுமே புரிந்து கொள்ளும் ரகசியம்
Pages
Home
படித்ததில் பிடித்தது
நட்பு
Thursday, May 24, 2012
ம் ... ஒற்றை சொல் .
ம்..
ம் ...
ஒற்றை சொல் .
காதலை சொல்ல ...
சங்ககால புலவனுக்கு
நானூறு 4௦௦ பாடல்கள் அகநானுற்றில் .
இருனூற்றெண்பது
குறள்கள்
இன்பத்து பாலில் வள்ளுவனுக்கு ....
உனக்கோ
ம் என்ற ஒற்றை சொல் மட்டுமே .
காதலை சொல்ல
..
இவன்
~
தம்பிபையன்~@
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment