எல்லோரும் வாசிக்க சிலர் மட்டுமே புரிந்து கொள்ளும் ரகசியம்
உன் மெல்லிய சிரிப்பலை
என் செவிகளின் தவத்தினை
கலைக்கிறது ..
உன் சிறு புன்னகை
என் விழிகளின் தவத்தினை
கலைக்கிறது
உன் அடர் மௌனம்
என் மனதின் தவத்தை
மரணக்கிறது ..
அருமை-பாலா
சிறப்பு
அருமை
ReplyDelete-பாலா
சிறப்பு
ReplyDelete