எல்லோரும் வாசிக்க சிலர் மட்டுமே புரிந்து கொள்ளும் ரகசியம்
உருகி உருகி எழுதிய வார்த்தைகளில்
உறைந்து கிடக்கிறது
என் காதல் ..
மருகி மருகி கண்ட கனாவில்
மரணித்து போகிறது
என் நினைவுகள்
எத்தனித்தேன்
என்னைப்பற்றிய கனவுகளில் நீந்த ..
ஏனோ ..
உன்னைப்பற்றிய கனாவில் மூழ்குகிறேன்
No comments:
Post a Comment