உருவகத்திற்கும், உவமைகளுக்கும்
சிக்காத உன்னழகைப்போல்
எங்கும்
சிதறிகிடக்கிறது என்காதல் நினைவுகள்
நத்தையைப்போல் எனக்குள் உன் நினைவுகள்
ஏனோ தெரியவில்லை?...
என் கனவுகள் மட்டும்.
வேண்டாமென்று நீ
வீசியெறிந்த வார்த்தைகள்
வானில் இன்று –நட்சத்திரங்களாய்
இவண்
ஆகாயமாய்
No comments:
Post a Comment