ஆகாயம் பூக்கிறது
பௌர்ணமி பொழிகிறது
பால் நிலா குளிர்கிறது
இரவு நீள்கிறது
வைகறை துயில் களைகிறது
கதிரவன் கண்விழிக்கிறது
பனித்துளி உடைகிறது
தடாகம் குளிர்கிறது
தாமரை சிரிக்கிறது
இதெல்லாம் இயற்கை எனும்போது
உன் மீது நான் கொண்ட காதல் மட்டும்
இவண்
