Friday, November 23, 2012

அம்மா






ம்மா 

யாதுமாகி நின்றவள்


யாதுமாகி நின்றவள், 

 இவள் எனக்குள் புதைந்துபோன நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவள், என்னில் கரைந்துபோன என் நினைவுகளை மீட்டெடுக்கும் அவளுக்காக.என் நினைவுத்துளிகளை சேகரித்தேன் யாதுமாகி நின்ற என்னவளுக்காக .
கனவுகளில் பூக்கள் சூட்டி மகிழ்ந்த அவளுக்காக , நினைவுகளில்

அமைதிச்சுழல்


 அமைதி
கவிதைகளை  எல்லோரும் 
அமைதியாகத்தான்  படித்துக்கொண்ட்டிருக்கிறோம்
ஏனென்றால் 
அது அமைதி இல்லா ஒருவனின் 
ஆழமான வரிகளாதலால்