Thursday, May 30, 2013

அர்த்தங்கள் என்ன(ண்ண)வோ ?

 அர்த்தங்கள் என்ன(ண்ண)வோ ?
தவறுகள் மன்னிப்பதும்
தப்புகள் தண்டனைக்குள்ளாவதும்
நிதர்சணம்  ஏற்றுகொள்வதுமே
வாழ்க்கையென்றால்(ள்)..

என் காதலை சொல்லியபோது
மௌனத்தால்,முறைத்து புன்னகைக்கிறாயே...
அதன் அர்த்தம் என்னவோ ...?!!


           இவன்
~@தம்பிபையன்~@